October 27, 2011

மனம்

சில தினங்களாக நான் இதை தான் செய்கிறேன்... உன் நினைவுகளை வரிசைபடுத்தி பார்க்கிறேன்... ஆனாலும் பார்க்க துடிக்கிறதே மனம்... உன் நிலை என்னவோ...???

2 comments: