July 12, 2011

நினைவுகள்

காயிலங் கடைகாரரின்
எடை தராசில்
படபடக்கின்றன...
நான் என்றோ
உனக்காக எழுதிய
கவிதை புத்தகங்கள்...

1 comment: